NEWS NEWS Author
Title: குழந்தை நன்றாக இருக்கலாம், ஆனால் கை நன்றாக இல்லையே: தாய் ஆவேச பேட்டி..!
Author: NEWS
Rating 5 of 5 Des:
குழந்தை நன்றாக இருக்கலாம், ஆனால் கை நன்றாக இல்லையே என தவறான சிகிச்சையால் கையை இழந்த குழந்தையின் தாய் ஆவேச பேட்டி அளித்துள்ளார். அவர் இதுகுறி...


குழந்தை நன்றாக இருக்கலாம், ஆனால் கை நன்றாக இல்லையே என தவறான சிகிச்சையால் கையை இழந்த குழந்தையின் தாய் ஆவேச பேட்டி அளித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:


 

குழந்தை நன்றாக இருந்தால் மருந்து ஏன் எழுதி தர வேண்டும்? குழந்தையின் தலையில் நீர் இருப்பதாக மட்டுமே முதலில் கூறினார்கள். குழந்தையின் நலனை கருத்தில் கொண்டே, ஆவணங்களில் கையெழுத்திட்டோம்

 

குழந்தை கை இழந்த விவகாரத்தில், அரசு நிச்சயம் பதில் கூற வேண்டும், ஒன்றரை ஆண்டுகளாக இல்லாத பிரச்சினை திடீரென எப்படி வந்தது? என ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகிய விவகாரம் தொடர்பாக குழந்தையின் தாய் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

About Author

Advertisement

Post a Comment

 
Top