NEWS NEWS Author
Title: அயோத்தி ராமர் கோவிலுக்கு 400 கிலோ எடையில் பூட்டு..!
Author: NEWS
Rating 5 of 5 Des:
  அயோத்தி ராமர் கோவிலுக்கு 400 கிலோ பூட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.    நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் அயோத்தியில் ராம...

 

அயோத்தி ராமர் கோவிலுக்கு 400 கிலோ பூட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 


 

நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை தெரிந்ததே. இந்த கோவிலை கட்டுவதற்கு தமிழ்நாடு உட்பட இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் செங்கல் கொண்டுவரப்பட்டது. 

 

இந்த நிலையில் தற்போது அயோத்தியில் உள்ள இராமர் கோவில் கட்டுமான பணி முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவிலுக்கு 10 அடி உயரத்தில் 400 கிலோ பூட்டு தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 


டாடா இன்ட்ரா V30 பிக்அப், இந்தியாவில் அதிக வேகத்தில் விற்பனையாகும

அதிகமாக கற்கவும்

இந்த பூட்டின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் என்றும் பூட்டை தயாரித்து கொடுத்தது 66 வயதான பூட்டு வியாபாரி சர்மா என்றும் கூறப்படுகிறது.

About Author

Advertisement

Post a Comment

 
Top