NEWS NEWS Author
Title: நீலகிரியை அடுத்து தென்காசியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு..!
Author: NEWS
Rating 5 of 5 Des:
  நீலகிரி மாவட்டத்திலுள்ள நான்கு முக்கிய பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை சற்ற...

 

நீலகிரி மாவட்டத்திலுள்ள நான்கு முக்கிய பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம்.


 

இந்த நிலையில் நீலகிரியை அடுத்து தென்காசி பகுதியில் சில கனமழை பெய்து வருவதை அடுத்து அந்த மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

 

தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், கடையம், கீழ்பாவூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கன மழை காரணமாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். 


 

இந்த விடுமுறைக்கு பதிலாக வேறு ஒரு நாளில் இந்த பகுதிகளில் பள்ளிகளுக்கு வேலை நாளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

About Author

Advertisement

Post a Comment

 
Top