NEWS NEWS Author
Title: ஆஷஸ் தொடர்.. இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர் விலகல்!
Author: NEWS
Rating 5 of 5 Des:
  சமீபத்தில் நடந்து முடிந்த ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியில்  ஆஸி அணி வென்றது. இதன் மூலம் தொடரில் ஆஸி அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றத...

 

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியில்  ஆஸி அணி வென்றது. இதன் மூலம் தொடரில் ஆஸி அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.



ஏற்கனவே பின் தங்கி இருக்கும் இங்கிலாந்து அணிக்கு மேலும் பின்னடைவாக அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன் ஓய்லி போப் தோள்பட்டை காயம் காரணமாக எஞ்சியிருக்கும் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.


ஏற்கனவே ஆஸி அணியின் முக்கிய சுழல்பந்து வீச்சாளர் நாதன் லயன் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய மூன்று போட்டிகளில் இருந்து விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

Post a Comment

 
Top