NEWS NEWS Author
Title: எமர்ஜிங் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை… இந்தியா ஏ அணி அறிவிப்பு!
Author: NEWS
Rating 5 of 5 Des:
 எமர்ஜிங் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை தொடர் இந்த ஆண்டு இலங்கையில் ஜூலை 13 முதல் 23 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் கலந்துகொள்ளும் இந்தி...

 எமர்ஜிங் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை தொடர் இந்த ஆண்டு இலங்கையில் ஜூலை 13 முதல் 23 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் கலந்துகொள்ளும் இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.




கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இந்த தொடருக்கு இந்திய ஏ அணியை பிசிசிஐ அனுப்பவில்லை. இந்நிலையில் இந்த முறை இந்திய அணி செல்ல உள்ள நிலையில் 2022 ஆம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற யாஷ் துல் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.


இந்தியா ஏ அணி


சாய் சுதர்சன், அபிஷேக் ஷர்மா (துணைக் கேப்டன்) நிகின் ஜோஸ், பிரதோஷ் ரஞ்சன் பால், யாஷ் துல் (கேப்டன்) ரியான் பராக், நிஷாந்த் சிந்து, பிரப்சிம்ரன் சிங் , துருவ் ஜூரல் , மானவ் சுதர், யுவராஜ்சிங் தோடியா, ஹர்ஷித் ராணா, ஆகாஷ் சிங், நிதிஷ் குமார் ரெட்டி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர். 

About Author

Advertisement

Post a Comment

 
Top